Monday, December 6, 2010

காதலி எப்போது மனைவியானாள்..?



1. நீங்கள் டி.வி பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்......
காதலி : என்ன பண்ற . வா ஷவருக்கு.
மனைவி : என்ன பண்ற (வாய்ஸ் மாடுலேஷன் வேற). போய் பாத்ரூம கழுவு.

2. ஒரு புதிய உடை உடுத்தியவுடன்....
காதலி : இந்த டிரஸ்ல "நா எப்டி இருக்கேன்"?
மனைவி : "இந்த டிரஸ்" போட்டா குண்டா தெரியுதா?

3. மாலில் swarovski  பக்கம் செல்ல அழைப்பு வருகிறது
நீங்கள் : எதுக்கு?
காதலி : ச்சும்மா. விண்டோ ஷாப்பிங்.
மனைவி: வேடிக்க பாக்க தான். கேட்டா மட்டும் வாங்கியா தர போறீங்க.

4. ஒரு விவாதத்தின் போது நீங்கள் வழக்கம் போல் புத்திசாலித்தனமாக பேச‌
காதலி : நல்லா தான் பேச டிரை பண்ற...
மனைவி : லூசாயா நீ.

5. ஒரு அழகான பெண்ணை பார்த்து விகல்பமாக 
நீங்கள் : அழகா இருக்கா இல்ல...
காதலி : ம்..இருக்கா......
மனைவி : உங்களுக்கு தான் தொப்ப தரய தொடுது, சொட்ட பின்னங்கழுத்த தேடுதே.....


நீதி: 
காதலி : நாகரீகமான டபுள், ட்ரிபுள் மினீங்
மனைவி : Hit the nail on the head and hard

8 comments:

தமிழ்தோட்டம் said...

கலக்கலா இருக்கு

ஆமினா said...

அனுபவம் பேசுதோ? :))

வார்த்தை என்ற பெயரில் வந்தவர் தானே நீங்க? எங்கேங்கேயெல்லாமோ தேட வேண்டியதா இருக்கு :( சரியா கண்டுபிடிச்சேனா இல்லை தப்பா?

அன்பரசன் said...

சூப்பர்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

நன்றி!

ஜீ... said...

nice! :-)

குந்தவை said...

நல்ல அனுபவம். இருந்தாலும் இன்னும் நிறைய அனுபவங்களை உங்களுக்கு தரவேண்டும் என்று உங்கள் மனைவியிடம் எதிர்பாக்கிறேன்.

கூடவே wordpressஐ விட்டுவிட்டு வந்ததற்காக எங்களுடைய அதிபயங்கரமான கண்டணங்களையும் தெரிவித்து கொள்கிரேன்.

குந்தவை said...

உங்கள் சுய தம்பட்டத்தை பற்றி...

உங்கள் குழந்தையின் பெயரை வைத்துவிட்டு.... உங்கள் புகைப்படத்தை போடுவது நல்லாயில்லைங்கோ.

G.M Balasubramaniam said...

காதலியே மனைவி ஆகிவிட்டால்...அதில் பாதி, இதில் பாதியா.? இரண்டு அனுபவமும் உண்டா.?
GOOD,

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...